தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnheededa. கவனிக்கப்பெறாத, அக்கறை காட்டப்பெறாத.
UUnhelpfula. உதவும் பாங்கற்ற.
UUnhesitatingv. தயக்கமற்ற, தயங்காத, உடனடிச் செயல் செய்கிற.
ADVERTISEMENTS
UUnhiddenn. ஔதத்து வைக்கப்பெறாத, ஔதவற்ற,மறைவில் இராத.
UUnhistoric unhistoricala. வரலாற்றுச் சிறப்பற்ற, வரலாற்று வாய்மையற்ற, வெறும் புனைவான, கட்டுக்கதை போன்ற.
UUnholya. திருநிலை சாராத, புனிதமற்ற, தீங்கான, பொல்லாங்கு நாடுகிற,படுகேடான.
ADVERTISEMENTS
UUnhonoureda. மதித்துப்பாராட்டப்பெறாத, பாராட்டிப் போற்றப்படாத, சிறப்புப்பட்டம் வழங்கப்பெறாத, காசுமுறிவகையில் மதித்துப் பணம் வழங்கப்பெறாத.
UUnhurta. ஊறுபடாத, காயமுறாத, கேடுறாத, தீங்கிற்கு ஆட்படாத.
UUnhurtfula. தீங்கிழையாத, தீங்க செய்யாத.
ADVERTISEMENTS
UUnhusbandeda. கணவனற்ற, திருத்தப்படாத.
ADVERTISEMENTS