தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unfunded | a. அரசியல் நிதிவகையில் வகுப்பொதுக்கீடற்ற, கடன் வகையில் அரசியலாரின் திற நிதிகளுக்குப் பொதுப்படையாகத் திரட்டப்பட்டிராத, பொது நிதியில் முதலீடு செய்யப்பட்டிராத, சேமநிதிப் பத்திரங்களாக இராத. |
U | Unfurl | v. கப்பல் பாயினை அவிழ்த்துவிரி, கொடியை அகலப்பறக்கவிட, சுருள் விரிவுறுத்து, சுருள் பிரிவுறு, பரவிச் செல், பரவு. |
U | Unfurnished | a. வழங்கப்பெறாத, துணைக்கல இணைப்பு வசதி செய்யப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Ungenerous | a. பெருந்தன்மையற்ற, குறுகிய நோக்குடைய. |
U | Ungenial | a. நல்லிசைவாயிராத, பரிந்த ஊக்கமளிக்காத, அன்பாதரவாயிராத, பண்படாத. |
U | Ungentlemanly | a. பண்பாளருக்கு ஒவ்வாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unglazed | a. மெருகிடப்பெறாத. |
U | Ungraceful | a. இயல்நயமற்ற. |
U | Ungracious | a. இரக்கமற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Ungrammatic, ungrammatical | a. இலக்கண விதிகளுக்கு மாறான. |