தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unflagging | a. சோர்வுறாத, தளராத. |
U | Unfledged | a. சிறகு முளைக்கப்பெறாத, முதிர்வுறாத, ஆள்வகையில் தேர்ச்சிவுறாத. |
U | Unflinching | a. அஞ்சி விலகாத,பின்வாங்காத. |
ADVERTISEMENTS
| ||
U | Unflinchingly | adv. தயக்கமில்லாமல், சிறிதும் பின்வாங்குதலின்றி. |
U | Unfold | v. மடிப்பு அவிழ், பரப்பி வை, திறந்து வை, திறந்துகொள், விரிவுறு, எண்ணங்களை வௌதயிட, திட்டந்தெரிவி, படிப்படியாகத் திறந்து காட்டு, படிப்படியாக வளர்ச்சியுறு. |
U | Unfold | v. பட்டியினின்றும் ஆடுகளை விடுவி. |
ADVERTISEMENTS
| ||
U | Unfolded | a. மடிக்கப்பெறாத, மடிப்பு அவிழ்க்கப்பெற்ற, திறக்கப்பட்ட. |
U | Unfolded | a. பட்டியில் அடைக்கப்பெறாத. |
U | Unfolding | n. பட்டியிலிருந்து வௌதயேற்றுவிப்பு, (பெ.) பட்டியிலிருந்து வௌதயேற்றுவிப்பதற்குரிய வேளை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
U | Unfolding, | n. மடிப்பவிழ்வு, திறந்து காட்டுதல், திறத்தல், (பெ.) மடிப்பவிழ்கிற, திறந்துகாட்டுகிற. |