தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unfanned | a. விசிறிகொண்டு வீசப்பெறாத, தூசிபுடைக்கப்பெறாத. |
U | UNFAO | n. ஐக்கியநாட்டமைப்பின் உணவு-வேளாண்மை அமைப்பு. |
U | Unfathomable | a. ஆழங்காண முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unfathomed | a. ஆழங் கண்டறியப்படாத. |
U | Unfavourable | a. சார்பாயிராத, சாதகமல்லாத. |
U | Unfettered | a. விலங்கு அகற்றப்பட்ட, தளை நீக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
U | Unfilial | a. மகப்பண்பிற்கு ஒவ்வாத. |
U | Unfinished | a. முடிக்கப்படாத, முடியாத, முழுநிறைவற்ற,அரைகுறையான. |
U | Unfit | n. தகுதியற்றவர், (பெ.) தகுதியற்ற, இசைவில்லாத, பொருத்தமில்லாத, பொருந்திய நிலையிலிராத, (வினை.) தகுதியற்றவராக்கு, ஆற்றல் கெடு, தகுதி கெடு. |
ADVERTISEMENTS
| ||
U | Unfitness | n. தகுதிக்கேடு. |