தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnexceptionallyadv. விலக்கின்றி.
UUnexpecteda. எதிர்ப்பார்க்கப்படாத, திடீரென்ற.
UUnexpiateda. கழுவாய் செய்யப்படாத, பரிசளிக்கப்படாத, ஈடுகட்டப்படாத.
ADVERTISEMENTS
UUnexpireda. காலாவதியாகாத, குத்தகை முதலியவற்றின் வகையில் இன்னும் நடப்பில் இருக்கிற, இறவாத, அணைந்து போகாத.
UUnexploreda. புதிதாய்ந்து காணப்பாடாத, புத்தாய்வாக நாடப்பெறாத.
UUnexpresseda. கூறப்படாத, வௌதப்படத் தெரிவிக்கப் படாத, வௌதப்படத் தோற்றாத, மறைவான, உள்ளடக்கமான, தொக்கு நிற்கிற.
ADVERTISEMENTS
UUnfailinga. தவறாத, குறைபடாத, என்றம் உதவுகிற.
UUnfaira. நேர்மையற்ற, இரண்டகமான, உள்ளொன்று புறமொன்றான, ஓரகமான.
UUnfaithfula. வாய்மை வழுவிய, மனச்சான்று மீறிநடக்கிற, கடமை தவறிய, நம்பிக்கைக் கேடு செய்கிற.
ADVERTISEMENTS
UUnfamiliara. பழக்கப்பட்டதாய்இராத, முன்பின் அறியப்படாத.
ADVERTISEMENTS