தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnfordablea. ஆறு வகையில் கடக்க முடியாத, கடக்கும் இடம் இல்லாத, ஆழம்மிக்க.
UUnforeseeablea. எதிர்பார்க்க முடியாத.
UUnforgettablea. மறக்கமுயடித, நினைவில் நீடித்துத் தங்குகிற.
ADVERTISEMENTS
UUnforgivablea. மன்னிக்க முடியாத.
UUnfortunaten. அவப்பட்டவர், நலங்கெட்டவர், துரதிட்டம் பிடித்தவர், (பெ.) அவப்பட்ட, ஆகூழில்லாத.
UUnfructuousa. காய்கனி வளமற்ற, பயன் விளையாத, பயன்வளமற்ற.
ADVERTISEMENTS
UUnfruitfula. காய்கனிவளம் தாராத, குழந்தை ஈனாத, பயனற்ற, செழிப்பற்ற, வறண்ட, ஆக்கவளமற்ற, ஊதியம் அளிக்காத, ஆதாயந்தாராத.
UUnfuelleda. எரிபொருளுட்டப்பெறாத.
UUnfulfilleda. நிறைவேறப்பெறாத, முற்றாத, சொல்வகைமயில் உறுதிப்படி நடக்கப்பெறாத.
ADVERTISEMENTS
UUnfumeda. புகையூட்டப்பெறாத.
ADVERTISEMENTS