தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUntrussv. சிப்பத்தைத் திற, கட்டவிழ், சுருக்கவிழ், ஆடையினைத் தளர்த்திவிடு, துள்ளலிழை தளர்த்து.
UUntrusseda. சமையல் இறைச்சிக்கான பறவை இறகு வகையில் சேர்த்துக்கட்டப்பட்டிராத, இழை தளர்த்தப் பட்ட, சுருக்குத் தளர்த்தப்பட்ட, ஆதாரக் கட்டுமானம் இடப்பெறாத.
UUntrusteda. நம்பிக்கைக்கு ஆளாகாத.
ADVERTISEMENTS
UUntrustfula. அவநம்பிக்கை கொள்கிற, அவநம்பிக்கை உடைய.
UUntrustworthya. நம்பிக்கைக்கு ஒவ்வாத.
UUntruthn. வாயன்மை, உண்மையற்ற நிலை.
ADVERTISEMENTS
UUntruthfula. வாய்மையல்லாத.
UUntuckv. சுருக்குப் போட்டுத் தைத்திரப்பதைப் பிரி, கொய்சக மடிப்பவிழ்.
UUntumbleda. உருட்டப்பெறாத, உருட்டிவிடப்பெறாத, உருண்டு விழாத, பிறழாத.
ADVERTISEMENTS
UUntumultuousa. குமுறுதலற்ற.
ADVERTISEMENTS