தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unushered | a. இட்டுச் செல்லப்படாத, வருகை முன்தெரிவிக்கப்படாத. |
U | Unusual | a. வழக்கத்திற்கு மாறான, அருவழக்கான, அரிதாக வழங்குகிற, தனிச்சிறப்பு வாய்ந்த. |
U | Unutterable | a. கூறமுடியாத, வருணிக்கமுடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unvanquishable | a. வெல்லமுடியாத. |
U | Unvanquished | a. வெல்லப்படாத, தோலாத. |
U | Unvaried | a. வேறுபடுத்தப்பட்டிராத, ஒரேபடித்தான. |
ADVERTISEMENTS
| ||
U | Unvariegated | a. பல்வகைப்படுத்தப்படாத. |
U | Unvarying | a. மாறுதல் உறாத. |
U | Unveil | v. மூடாக்கு அகற்று, முகத்திரை விலக்கு, முகத்திரை விலக்கி முகந் திறந்து காட்டு, திரை நீக்கு. |
ADVERTISEMENTS
| ||
U | Unveiled | a. மூடாக்கு அகற்றப்பட்ட, திறந்துகாட்டப்பட்ட. |