தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnwarpv. முறுக்கவிழ்த்து முன்னிலைக்குக் கொண்டுவா.
UUnwarpeda. முறுக்கவிழ்க்கப்பெறாத, உருக்குலைக்கப்பெறாத.
UUnwarrantablea. உத்தரவாதஞ் செய்யமுடியாத, ஆதரிக்கத்தக்க வாத வலிமையற்ற, நேர்மையென விளக்கப் படி முடியாத, சரியல்லாத.
ADVERTISEMENTS
UUnwarranteda. சட்டப்படி உரியைற்ற, வாத ஆதாரமற்ற, உரிமை பெறாத, உத்தரவாதங் கொடுக்கப்படாத.
UUnwarya. விழிப்பாயிராத.
UUnwasheda. கழுவப்படாத.
ADVERTISEMENTS
UUnwatchfula. விழிப்பற்ற, கவனமற்ற.
UUnwaveringa. தடுமாற்றமுறாத, தள்ளாடாத, நடுக்கமுறாத.
UUnwayeda. பாதைப் பழக்கமற்ற, வண்டிவிலங்கு வகையில் படிமானம் அற்ற.
ADVERTISEMENTS
UUnwealn. துன்பம், தீங்கு, தீமை.
ADVERTISEMENTS