தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unwholesome | a. உடல் நலத்திற்கு ஒவ்வாத. |
U | Unwieldy | a. எளிதிற் கையாளமுடியாத, செயலாட்சிக்கு ஒவ்வாத. |
U | Unwisdom | n. கூரறிவின்மை, வருவதுணராமை. |
ADVERTISEMENTS
| ||
U | Unwise | a. முன்னாய்வற்ற, அறிவுக்கேடான. |
U | Unwished-for | a. வேண்டப்படாத, விரும்புவாரற்ற. |
U | Unwithered | a. வாடி வதங்காத. |
ADVERTISEMENTS
| ||
U | Unwitnessed | a. கண்கூடாகக் காணப்பெற்றிராத, சான்று கூறப்படாத, சாட்சியாருமில்லாத, சட்ட ஆவணவகையில் சாட்சி கையெழுத்திட்டிராத. |
U | Unwitting | a. நெஞ்சறியாத தன்னறிவின்றிச் செய்யப்பட்ட. |
U | Unwittingly | adv. கவனக்குறைவாக, நெஞ்சறி நிலையிலன்றி. |
ADVERTISEMENTS
| ||
U | Unwonted | a. வலக்காறில்லாத. |