தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unwooed | a. குறைநயப்பிக்கப்படாத. |
U | Unworkable | a. நடத்தமுடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத. |
U | Unworldliness | n. உலகியல் பற்றின்மை,ஆன்மிகப்பண்பு, ஆன்மிக வாழ்வார்வம், தற்பற்றின்மை, பொதுநலஆர்வம். |
ADVERTISEMENTS
| ||
U | Unworldly | a. உலகியல் பற்றற்ற, இவ்வுலக வாழ்வு சாராத, சமயப்பற்றுடைய, ஆன்மிக, தன்னலமற்ற, பொதுநல ஆர்வமிக்க. |
U | Unworthy | a. இயல்பிற்கு ஒவ்வாத, மானக்கேடான, தகுதியற்ற. |
U | Unwound | a. சுருண்ட நிலையினின்றும் நீளமாக இழுக்கப்பட்ட, முறுக்கவிழ்க்கப்பட்ட, சுற்றப்படாத, சுருள்விக்கப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unwound | v. 'அண்விண்ட்' என்பதன் இறந்த கால-முடிவெச்சவடிவம். |
U | Unwoundable | a. காயப்படுத்த முடியாத, புண்படுத்த இயலாத. |
U | Unwounded | a. காயமடையாத, காயப்படாத, தீங்கெய்தப்பெறாத, மனம்புண்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unwreaked | a. பழிவாங்கப்படாத. |