தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUpblazev. கொழுந்துவிட்டெரி.
UUpblewv. 'அப்புலோ' என்பதன் இறந்த காலம்.
UUpblowv. மேல்நோக்கி எறி, மேல்நோக்கி வீசு, காற்று வகையில் எழு.
ADVERTISEMENTS
UUpblown v. 'அப்புலோ' என்பதன் முற்றெச்சம்.
UUpblown, upblown a. உப்பிய, ஊதிப்பெருத்த.
UUpborev. 'அப்பியர்' என்பதன் இறந்தகாலம்.
ADVERTISEMENTS
UUpborne a. மேலே தூக்கிப் பிடிக்கப்பட்ட, ஏந்தி நிறுவப்பட்ட, மேலே கொண்டு செல்லப்பட்ட, தாங்கி ஏற்றப்பட்ட.
UUpborne v. 'அப்பியர்' என்பதன் முற்றெச்சம்.
UUpboundv. 'அப்பிண்ட்' என்பதன் இறந்தகால-முற்றெச்சவடிவம்.
ADVERTISEMENTS
UUpbraidv. கடிந்துகொள், குற்றங்கூறு, குற்றங் கண்டு கண்டி, திட்டு.
ADVERTISEMENTS