தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnwreathev. மாலையகற்று.
UUnwritev. எழுதியதை அழித்தெழுது, எழுதியதை மாற்று.
UUnwrittena. எழுதப்பட்டிராத, எழுத்து வடிவிலிராத, வாய்மொழியான, மரபுவழக்கான.
ADVERTISEMENTS
UUnwroughta. செய்யப்பட்டிராத,செயல்விளைவிற்க உட்பட்டிராத, உருவாக்கப்பட்டிராத, சுரங்கம் அறுக்கப்பட்டிராத, உழுது பண்படுத்தப் பட்டிராத, பாழாக்கப்பட்ட, பழைய நிலைக்கே மீண்டுங் கொணரப்பட்ட.
UUnwrunga. முறுக்கப்பட்டிராத, பிழியப்பட்டிராத.
UUnyeaneda. இன்னும் பிறக்காத, இன்னும் ஈனப்படாத.
ADVERTISEMENTS
UUnyieldinga. உறுதியான, பிடிவாதமுடைய, விட்டுக்கொடுக்காத.
UUnyokev. தளை நீக்கு, நுகத்திலிருந்து அவிழ்த்துவிடு.
UUnyokeda. கட்டவிழ்ந்த.
ADVERTISEMENTS
UUnzealousa. ஆர்வமில்லாத.
ADVERTISEMENTS