தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnweaneda. பால் மறக்கச் செய்யப்பட்டிராத, பழக்கத்திலிருந்து மாற்றிக்கொண்டு வரப்படாத.
UUnweaponeda. படையிழந்த, ஆயுதமற்ற.
UUnweariablea. சலிப்பூட்டுவிக்கமுடியாத,எளிதிற் சலிப்புறாத, எளிதிற் சோர்வுறாத.
ADVERTISEMENTS
UUnwearya. களைப்பற்ற, சோர்வில்லாத.
UUnwearyinga. சோர்வுறாத, உறுதியாக நிற்கிற, விடாப்பிடியான.
UUnweavev. நெய்யப்பட்ட நுலிழைகளைப் பிரித்தெடு, துணியைப் புரிபுரியாக்கு, நெய்ததை அழித்து நெய்.
ADVERTISEMENTS
UUnwedgeablea. ஆப்பிட்டப்பிளக்கமுடியாத.
UUnwelcomea. நல்வரவாயிராத, மகிழ்ச்சி தாராத, வேண்டாத.
UUnwella. நலக்கேடான, நலங்குறைந்த.
ADVERTISEMENTS
UUnwepta. (செய்.) புலம்புவாரற்ற, எவராலும் வருத்தப்படுவதற்குரியதாகாத.
ADVERTISEMENTS