தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Untranslatable | a. மொழிபெயர்க்கமுடியாத, உருமாற்ற முடியாத, நிலைமற்றமுடியாத, இடம் மாற்றமுடியாத. |
U | Untranslated | a. மொழிபெயர்க்கப்படாத, நிலைமாற்றப்படாத. |
U | Untransmitted | a. அனுப்பப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Untransmutable | a. தன்மை மாற்றமுடியாத, உருமாற்றத்தகாத. |
U | Untransparent | a. ஔத ஊடுருவாத, பளிங்கியல்பற்றி. |
U | Untravelled | a. பரவலாகப் பயணஞ் சென்றிராத, இடவகையில் பயணிகள் நடந்தறியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Untraversable | a. கடக்க முடியாத, குறுக்கே செல்ல முடியாத. |
U | Untraversed | a. கடக்கப்பெறாத, பயணிகளின் போக்கு வரவற்ற, குறுக்கே செல்லப்பெறாத, குறுக்கீடாகப் பெறாத. |
U | Untreasure | v. பொருட்குவை வகையில் சூறையாடு. |
ADVERTISEMENTS
| ||
U | Untreatable | a. மருத்துவம் பார்க்கமுடியாத. |