தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Upgrade | n. மேல்நோக்கிய சாய்வு, மேற்போக்கு, (பெ.) மேல்நோக்கிய, மேல்நோக்கிச் சாய்வான, (வினை.) பதவி உயர்த்து, திறம் உயர்த்து, சரக்கு நயம் உயர்த்து, தாழ் சரக்கிளை உயர்தரத்தேற்று. |
U | Upgrowth | n. வளர்ச்சி, வளர்ச்சிமுறை, மேனோக்கி வளர்ந்த கட்டமைவு. |
U | Uphand | a. கையிலெடுத்து உயர்த்தப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
U | Uphang | v. தொங்கவிடு. |
U | Upheap | v. குவித்துவை. |
U | Upheaval | n. உயர்த்துதல், பொங்குதல், (மண்.) நிலத்தள உயர்வெழுச்சி, பொங்கெழுச்சி. |
ADVERTISEMENTS
| ||
U | Upheave | v. பொங்கியெழு, புடைத்தெழு, எழுச்சியுறு. |
U | Upheld | v. 'அப்ஹோல்ட்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம். |
U | Uphill | n. செங்குத்து மலைச்சரிவு. |
ADVERTISEMENTS
| ||
U | Uphill | adv. மலையில் மேல்நோக்கி, கடுமுயற்சியுடன். |