தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Upjet | v. கீண்டெழு, மேலெழுந்து பீறு. |
U | Upkeep | n. பேணிக்காப்பு, பேணிகாக்கும் பொறுப்பு. |
U | Upknit | v. தைத்து மூட்டு, தைத்திணை, சமசரப்படுத்து, இணக்குவி. |
ADVERTISEMENTS
| ||
U | Uplaid | v. 'அப்லே' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |
U | Upland | n. உள்நாடு, நாட்டின் உட்பகுதி, அகமலை நாட்டுப் பகுதி, மேட்டு நிலம், (பெ.) உள்நாட்டிலுள்ள, நாட்டு உட்பகுதியிலள்ள, மேட்டு நிலத்திலுள்ள. |
U | Uplander | n. அகமலை நாடர், மேட்டுநிலத்தார். |
ADVERTISEMENTS
| ||
U | Uplandish | a. தொலைநாடு சார்ந்த, முரட்டு நாட்டுப்புறஞ் சார்ந்த, பண்படாத. |
U | Uplay | v. குவி, திரட்டு, சேர்த்து வை. |
U | Uplead | v. மேதகு வழிகாட்டு. |
ADVERTISEMENTS
| ||
U | Upleap | v. துள்ளிக்குதி. |