தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUpmakingn. பத்திரிகைப் பக்க அமைப்பாக்கம், கப்பல் அடித்தள நிரப்பாக்கம்.
UUpmosta. உச்ச உயர் நிலையிலுள்ள, முதன் முதலான.
UUponprep. மேற்பட, மீதமைவாக, மேலே.
ADVERTISEMENTS
UUppedv. 'அப்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
UUpper n. புதைமிதி மேற்பகுதி, மேற்பகல், (பெ.) மேலான, மேலேயுள்ள, மேல்நிலையிலுள்ள, மேலிடஞ் சார்ந்த, உயரத்திலுள்ள, மேலிடத்திலமைந்த, முகட்டிலுள்ள, மேற்பகுதிக்குரிய, மேற்பாதி சார்ந்த, வலிமைமிக்க, வகுப்பு வகையில் மேம்பட்ட, மன்ற வகையில் மேலான, உயர்படியான, எழுத்து வ
UUpper-cutn. குறுங்கைக் குத்து.
ADVERTISEMENTS
UUppermosta. மேன்முகட்டில் உள்ள, மிகமிக உயர்ந்த, (வினையடை.) எண்ணத்தில் முன்னுறுவதாக.
UUppersn. துணிக்காலுறைகள்.
UUppingn. மேலோட்டம், அன்னப்புட்கள் வகையில் உடையவர் குறியீட்டுக்காக ஆண்டிற்கொருமுறை ஆற்றெதிராக ஒட்டிச் செல்லுதல், (பெ.) மேற்செல்கிற, கிளர்ந்தெழுகிற, எதிர்த்துச் செல்கிற.
ADVERTISEMENTS
UUppisha. வீறாப்புக் காட்டுகிற, பகட்டிக்கொள்கிற.
ADVERTISEMENTS