தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUprush n. மேற்பாய்வு, மேல்நோக்கிய பாய்ச்சல், திடீர்வரவு, கருத்து மேலெழுச்சி.
UUprush v. மேற்பாய்வுறு, மேலெழுந்து பாய், திடீர் வரவாய் எழு.
UUpset n. கவிழ்ப்பு, குடைமறிவிப்பு, நிலைகுலைவிப்பு.
ADVERTISEMENTS
UUpset a. ஏலவில வகையில் குறைபடி முதற் கூவலான.
UUpset-4 v. 'அப்செட்' என்பதன் இறந்த கால-முற்றெச்ச வடிவம்.
UUpset -3 v. குடைமறிவி, தலைகீழாக்கு, கவிழ்த்து, கவிழ்த்துக்கொட்டு, நிலை குலைவி, திட்டங் குலைவி, மன அமைதி கெடு.
ADVERTISEMENTS
UUpsettern. கவிழ்ப்பாவ், கவிழ்ப்பது.
UUpsettingn. குலைவிப்பு, கவிழ்ப்பு, திட்டங்குலைப்பு, (பெ.) குலைவிக்கிற, திட்டம் கவிழ்க்கிற, மன அமைதி கெடுக்கிற.
UUpshiftn. இயந்திர விசைக்கூறு மேலிடப் பெயர்ப்பு, இயந்திரப் புற அக உருளை வீத மாற்றமைவு.
ADVERTISEMENTS
UUpshoot n. மேலெய்வு, மேல்நோக்கிய வேட்டு, மேல் எறிவு.
ADVERTISEMENTS