தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUpstartn. புதுப் பணக்காரர், புதப் பவிசாளர், புதுப் பெருமையர்.
UUpstream a. எதிரோட்டமான, நீரோட்டத்துக்கு எதிரான, நீரொழுக்கெதிர்த்துச் செல்கிற, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையிலள்ள, பொதுப்போக்கிற்கு எதிரான.
UUpstream v. நீரோட்டம் எதிர்த்துச் செல்.
ADVERTISEMENTS
UUpstream-3 adv. நீரோட்டத்திற்கு எதிராக, ஒழுக்கெதிர்த்து, எதிர்நீச்சலாக.
UUpstroken. மேற்கோடு,மேல்நோக்கிய வரை, எழுத்தின் மேல்நோக்கிய கோடு.
UUpsurge n. பொங்கெழுச்சி.
ADVERTISEMENTS
UUpsurge v. பொங்கியெழு.
UUpswayv. மேல்நோக்கிய ஊசலாட்டு, மேல்நோக்கி இயக்கு, மேல்நோக்கி எழுந்தாடு.
UUpsweepn. பெண்டிர் உச்சிக் கூம்புபாணிக் கொண்டை.
ADVERTISEMENTS
UUpswellv. பொங்கியெழு, எழுந்து வீங்கு.
ADVERTISEMENTS