தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUpspeakv. பேசத்தொடங்கு.
UUpspearv. ஈட்டிபோல் மேல் முனைப்பாக நில, கீண்டெழுந்து தோன்று.
UUpspringv. எழு, கீண்டெழு.
ADVERTISEMENTS
UUpstagea. (பே-வ.) எளிதில் ஊடாடிப்பழகாத, அவைக்கூச்சமுடைய, தனித்தொதுங்கி நடக்கிற, தனித்து விலகிநடக்கிற.
UUpstairs-3 adv. மாடியில், மாடிப் பகுதியில், மேல்மாடித் தளத்தில், மாடிநோக்கி, மாடிக்கு, மாடிப்பகுதிக்கு, மேல் மாடித்தளத்துக்கு.
UUpstairs n. மேல்மாடி, மேல்மாடிப்பகுதி.
ADVERTISEMENTS
UUpstairs, a. மேல்மாடியிலுள்ள, மேல்மாடியைச் சார்ந்த, மேலேயுள்ள மாடித்தளஞ் சார்ந்த.
UUpstandinga. நிமிர்வான, நிமிர்ந்தெழுந்து நிற்கிற, நிமிர் கட்டமைவுடைய, நல்ல கட்டமைவான, நிமிர்நேர்மை வாய்ந்த, வாய்மை கோடாத.
UUpstarev. கூர்ந்து மேல்நோக்கு, மேல்நோக்கிக் கூர்ந்து பார், மயிர் வகையில் சிலிர்த்து நில்.
ADVERTISEMENTS
UUpstaringa. கூர்ந்து மேல்நோக்குகிற, சிலிர்த்த.
ADVERTISEMENTS