தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Upto date | காலத்துக்கொத்த, காலத்தோடொட்டிய வளர்ச்சியுடைய, புத்தம் புதிய முன்னேற்றத்துடன் கூடிய, புதுப்பாணியிலமைந்த. |
U | Uptorn | a. கிழித்தெறியப்பட்ட, தகர்த்து மேலே எறியப்பட்ட. |
U | Uptown | a. நகரின் உட்புறஞ் சார்ந்த, நகரின் உட்புறம் நோக்கிய, நகர் வாழ்விடஞ் சார்ந்த, நகர் வாழ்விடம் நோக்கிய, நகர் மேட்டிடஞ் சார்ந்த, நகர் மேட்டிடம் நோக்கிய, (வினையடை.) நகர் உட்புறத்தில், நகர்வாழ்விடத்தில், நகர்மேட்டிடத்தில், நகர் உட்புறநோக்கி, நகர் வாழ்விடம் நோக்கி, நகர் மேட்டிடம் நோக்கி. |
ADVERTISEMENTS
| ||
U | Uptrain | a. மையக்கோடி நோக்கிச் செல்லும் இருப்பூர்தி. |
U | Uptrain | v. வளர்த்துருவாக்கு, பேணிவளர், வளர்த்தியக்கு, இயக்கி வளர். |
U | Uptrilled | a. உச்சக்குரலில் கிறீச்சிட்ட, றகரமாமர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
U | Upturn | v. கிளறி மேலிடு. |
U | Upturned | a. மேல்நோக்கிய, மேல்நோக்கித் திருப்பப்பட்ட. |
U | Upturning | a. மேல்நோக்கி வளைகிற, கிளறி மேலிடுகிற. |
ADVERTISEMENTS
| ||
U | Upwaft | v. மேல்நோக்கி வீசியடித்துக்கொண்டு செல், மேல் வீசியடி. |