தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Upward | a. மேல்நோக்கிய, உயரிடம் நோக்கிய, உயரிடம் நோக்கிச் செல்கிற, மேற்பகுதி சார்ந்த, மிகுதியான, உயர் எண்ணிக்கை நோக்கிய, (வினையடை.) மேல்நோக்கி, உயரிடம் நோக்கி, ஆறு வகையில் தலைமூலம் நோக்கி, ஒழுக்கெதிராக, மேற்பகுதியில். |
U | Upwell | v. பொங்கியெழு. |
U | Upwhirl | v. சுழன்றெழு, எழுந்து சுழற்றியடி, மேனோக்கிச் சுழற்றியடித்துக்கொண்டு செல். |
ADVERTISEMENTS
| ||
U | Upwind | v. திருகிவிடு. |
U | Upwound | a. திருகிவிடப்பட்ட. |
U | Upwrought | a. முறுக்கி உருவாக்கப்பட்ட, நன்கு முறுக்கப்பட்ட, முனைந்து முயன்று உருவாக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
U | Ural-Altaic | a. யூரஸ்-ஆல்ட்டாய் மலைப்பகுதி சார்ந்த, யூரல்-ஆல்ட்டாய் மலைப்பகுதி மக்களுக்குரிய, (மொழி.) வட ஐரோப்பிய-ஆசிய பரப்புக்குரிய ஒட்டியல் மொழிக் குழு சார்ந்த, பின்னிக்-மங்கோலிய இன ஒட்டியல் மொழிக் குழுவினுக்குரிய. |
U | Urania | n. வானுலணங்கு, கிரேக்க புராண மரபின் எழு கலைத்தெய்வங்களுள் வானுற்கலைக்குரிய தெய்வ அணங்கு. |
U | Uranian | a. வானுலகஞ் சார்ந்த, தெய்விகமான, வானார்ந்த, வானியல் சார்ந்த, வானுலுக்குரிய, வானுலணங்கு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
U | Uranic | a. வானுலகுக்குரிய, தெய்விக, அண்ணத்துக்குரிய உயர் இணைதிறமுடைய விண்மத் தனிமத்துக்குரிய. |