தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Upraised | a. தூக்கிப் பிடித்த, உயர்த்தப்பட்ட. |
U | Upright | n. பாரந்தாங்கி, கட்டிடத்துக்குத் தாங்கலாய் அமையும் தூண் அல்லது கம்பு, (பெ.) செங்குத்தான, நிமிர் நேர்வான, வளையாது நிற்கிற,நேர்மையுடைய. |
U | Uprightly | adv. நிமிர்நேர்வாக. |
ADVERTISEMENTS
| ||
U | Uprightness | n. நிமிர்நோவு. |
U | Uprisal | n. எழுச்சி. |
U | Uproar | n. கிடுமுழக்கம், ஆரவாரம், பெருங்கூச்சல், (அரு.) வன்கிளர்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
U | Uproar | v. பெருங்கூச்சல் எழுப்பு. |
U | Uproarious | a. கிடுமுழக்கமான, பெருங்கூச்சலிடுகிற. |
U | Uproot | v. வேரோடு பிடுங்கு, கல்லி யெறி. |
ADVERTISEMENTS
| ||
U | Uprose | v. 'அப்ரைஸ்' என்பதன் இறந்தகாலம். |