தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Upshoot | v. மேற்நோக்கி எய், மேல்நோக்கி வேட்டெறி, மேல்நோக்கி எறி. |
U | Upshot | n. படுவிளைவு, இறுதி முடிவு, செயல்முறை இறுதி விளைவு. |
U | Upshot | a. மேல்நோக்கி எறியப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
U | Upshot | -3 v. 'அப்சூட்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம். |
U | Upside | n. மேற்பக்ம், மேற்பரப்பு, மேற்பகுதி, (வினையடை.) மேற்பாகத்தில், மேற்பரப்பில், மேல்நோக்கி. |
U | Upside-down | a. தலைகீழான, தலைகவிழ்ந்த, முழுக்குழப்பநிலைப்பட்ட, (வினையடை.) தலைகீழாய், உட்கவிழ்ந்து, முழுக்குழப்பநிலையில். |
ADVERTISEMENTS
| ||
U | Upsides | adv. (பே-வ) தலைகீழாக, இணையிணையாக, சரிக்குச் சரியாக. |
U | Upsilon | n. உகர ஒலியுடைய கிரேக்க எழுத்து. |
U | Upsitting | n. எழுத்தமர்வு, நிமிர்ந்து உட்கார்தல், நோயின் பின் மீட்டெழுகை, பிள்ளைப்பேற்றின் பின் மீட்டெழுச்சி. |
ADVERTISEMENTS
| ||
U | Upspake | v. 'அப்ஸ்பீக்' என்பதன் பழமைப்பட்ட இறந்த கால வழக்கு. |