தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUphill a. மேல்நோக்கிச் சாய்ந்துள்ள, செங்குத்தச் சாய்வான, எளிதிற் செய்ய இயலாத, கடுமையான, கடினமான.
UUphoardv. குவித்து வை, குவித்துத் திரட்டு.
UUpholdv. நேராக வை, நேராக நிறுத்து, தாங்கு, பற்றி நில், ஆதரவளி, செயலில் முனைந்து நில், விடாப்பிடியாக நில,விடாப்பிடியாகப் பின்பற்று, உறுதியாகக் கடைப்பிடி.
ADVERTISEMENTS
UUpholdern. தாங்குவோர், ஆதரவாளர், காப்புறுதியாளர், விடாப்பிடியாகப் பற்றி நிற்பவர், கடைப்பிடி உறுதியாளர்.
UUpholsterv. தட்டுமுட்டுக்கல வாய்ப்பணி ஒப்பனை செய், இருக்கை சாய்விருக்கைகளுக்குத் திண்டுறை கைத்திணைவி, மெத்தை-சுருள் வில் முதலியன இணைவி, மெத்தையமைவி, பொதியுறையமைவி.
UUpholsterern. வண்டி மெத்தை-திண்டு வேலைக்காரர்.
ADVERTISEMENTS
UUpholsterer-been. இறால் தும்பி, தேன்கூட்டுக் கண்ணறை ஒப்பனைத் தேனீ.
UUpholsteryn. வண்டி மெத்தை-திண்டு வேலை.
UUphroen. (கப்.) தளைபுழைக்கட்டை, மேற்கட்டி ஒழுங்கு செய்ய உதவும் கயிறுபுகு நீள்மரக்கட்டைப் பாளம்.
ADVERTISEMENTS
UUphurlv. மேற்சுழற்றி எறி.
ADVERTISEMENTS