தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Undiscoverable | a. கண்டுபிடிக்கப்பட முடியாத, வௌதப்படுத்திக் காண முடியாத. |
U | Undiscovered | a. கண்டுபிடிக்கப்படாத. |
U | Undismayed | a. மலைப்புறாத, ஊக்கங் குலைவுறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Undispatched | a. அனுப்பிவிடப்பெறாத, விரைந்த செய்து முடிக்கப்பெறாத, தீர்க்கப்படாத, ஒழிக்கப்படாத, கொன்று முடிக்கப்படாத. |
U | Undispensed | a. பரிமாறப்படாத, பங்கிட்டுக் கொடுக்கப்படாத, அருள்முறை வழங்கப்பெறாத, மருந்து வகையில் அளிக்கப்பெறாத, துறக்கப்படாத. |
U | Undisposed | a. ஒழுங்குபடுத்தப்பெறாத, தீர்வு செய்யப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Undisputed | a. வாதத்திற்கு இடமற்ற, வாத எதிர்ப்பற்ற. |
U | Undistinguishable | a. வேறுபிரித்தறிய முடியாத. |
U | Undistinguished | a. புகழ் பெற்றிராத, தனிப்படுத்திக் காட்டப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Undistinguishing | a. வேறுபடுத்திக் காணாத. |