தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Undoubted | a. ஐயத்திற்கு இடமற்ற, உறுதியான. |
U | Undoubtedly | adv. ஐயமின்றி, உறுதியாக. |
U | Undrainable | a. வடிக்க முடியாத, வடிகாற்படுத்த முடியாத, வடிகாலிட்டு வடியவிடப்பட்ட முடியாத, வடிகாற்படுத்திச்சீர்திருத்தமுடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Undrained | a. வடியவிடப்படாத, வடியவிட்டு அகற்றப்படாத. |
U | Undramatic | a. நாடகப் பண்பற்ற, நாடகத்திற்கு ஒவ்வாத. |
U | Undrape | v. தொங்கல் ஒப்பனை களை, போர்வையகற்று, திறந்து காட்டு, துகிலகற்று. |
ADVERTISEMENTS
| ||
U | Undraped | a. அணித்துகில் தொங்கலற்ற, தொங்கலணி ஒப்பனையற்ற. |
U | Undraw | v. பின்னிழு, பின்வாங்கு. |
U | Undrawn | a. பின்னிழுக்கப்பட்ட, உருவப்படாத, பால்வகையில் கறக்கப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Undreamed-of, undreamt-of | a. கனவில் கூடக் கண்டறியப்படாத. |