தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Undress | n. பொதுநிலை ஆடை, அசட்டையாக அணிந்துள்ள தளர்த்தி உடை, தளர் உள்மனையாடை, (பெ.) பொது நிலை உடை அணிந்து, (வினை.) ஆடைகளை. |
U | Undressed | a. ஆடை களையப்பெற்ற, ஆடை அணிந்திராத. |
U | Undrilled | a. துளையிடப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Undrinkable | a. குடிக்கமுடியாத, பருகத்தகாத. |
U | Undue | a. தகுதிக்கு மேம்பட்ட,மட்டுமிஞ்சிய, தகாத. |
U | Undulancy | n. அலைபாய்வு. |
ADVERTISEMENTS
| ||
U | Undulant | a. அலைபாய்கிற, எழுந்தெழுந்து வீழ்கிற. |
U | Undulate | a. அலையலையான, அலையலையான ஓரங்களையுடைய, (வினை.) அலையாடு, அலைபாய்வுறு. |
U | Undulated | a. அலையலையான ஓரங்களையுடைய, அலையலையான வடிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
U | Undulating | a. அலையலையாகச் செல்கிற, அலையூசலாடுகிற, அலையலையான மேடுபள்ளங்களையுடைய. |