தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUndulationn. அலைபாய்வு அலைபோன்ற தோற்றம், ஏற்ற இறக்கம்,அலையூசலாட்டம்.
UUndulatorya. அலையியக்கஞ் சார்ந்த, அலையலையான, மேடுபள்ளமான.
UUndulyadv. நேர்மையின்றி, தவறாக, முறையற்று.
ADVERTISEMENTS
UUndyinga. இறவாத, அழிவற்ற.
UUnearneda. ஈட்டப்பெறாத.
UUnearthv. தோண்டியெடு, மண்கிளறி வௌதப்படுத்து, கண்டு வௌதப்படுத்து, ஆராய்ந்து காண், கண்டு விளக்கமாக்கு, வேட்டை வகையில் நிலவளையிலிருந்து நரியை வௌதயே துரத்து.
ADVERTISEMENTS
UUneartheda. தோண்டியெடுக்கப்பட்ட.
UUnearthlinessn. தெய்விகத்தன்மை, ஆவியுலக இயல்பு, பொதுவியல்பு கடந்த தன்மை.
UUnearthlya. நிலவுலகிற்கு உரியதல்லாத, பொது இயல்பு கடந்த.
ADVERTISEMENTS
UUneasilyadv. வாழ்க்கை நலக் குறைவாக, அமைதி குலைவுற்று, மனஉட்குலைவுடன்.
ADVERTISEMENTS