தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUndistorteda. உருச் சிதைவுறாத, உருக்குலையாத, வானொலி வகையில் ஒலிக்கோளாறுக்கு உள்ளாகாத.
UUndistracteda. கலக்கமுறாத, அமைதி குலையாத, ஈடுபாடு குலையாத.
UUndistributeda. பகிர்ந்து வழங்கப்படாத, பரப்பீடு செய்யப்படாத, பரவலாகக் காணப்படாத, பரவலாக்கப் பெறாத, பரந்து காட்டாத, சொல் வகையில் பொருளெல்லை பரந்து சென்று குறிக்காத.
ADVERTISEMENTS
UUndisturbeda. உலையாத, குலையாத, குலைவுறுத்தப்பெறாத, அலைக்கப்பெறாத, நிறையமைதி வாய்ந்த, அமைதிகுலைவற்ற.
UUndivideda. பகுக்கப்படாத, இடையீடற்ற, தொடர்ச்சியான, முழுமையான, கருத்து வேறுபாடில்லாத.
UUndov. கெடு, அழி, துடைத்தழி, கவிழ்த்து, அவிழ், பிரி, ஆடை வகையில் களைந்தகற்று, நற்பெயரைக் கெடு, கற்பழி, ஒழுக்கஞ் சிதைவி, புதிர்விடுவி, பிரச்சினை தீர்வு செய், கழல்வுறு, அவிழ்வுறு, தளர்வுறு, செய்த செயல் குலைவுறு.
ADVERTISEMENTS
UUndoசெய்ததை அழி
UUndoablea. அழிக்கத்தக்க, மாற்றிச் செய்யத்தக்க, ஒழிக்கத்தக்க, செய்யமுடியாத.
UUndockv. துறைமுகத்தளத் துறையிலிருந்து வௌதயேற்று.
ADVERTISEMENTS
UUndoern. அழிப்பவர், ஒழிப்பவர், குலைப்பவர்.
ADVERTISEMENTS