தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Velvet | n. வெல்வெட் துணி, அடர்த்தி மிக்க மென்பூம்பட்டுத் துணி வகை, இள மான் தோல் மென்மயிர், ஆதாயம், இலாபம், (பெ.) வெல்வெட் போன்ற, மென் பூம்பட்டாலான. |
V | Velvet-duck | n. சுட்டி வாத்து, இறகில் வெண்குறியுடைய கருவாத்து வகை. |
V | Velveted | a. மென்பூம்பட்டாலான, மென்பூம்பட்டாடையணிந்துள்ள. |
ADVERTISEMENTS
| ||
V | Velveteen | n. பட்டு மென்துய் கொண்ட பருத்தித் துணி வகை, பட்டும் பருத்தியும் கலந்த போலி மென்பட்டு வகை. |
V | Velvetiness | n. மென்பூம்பட்டுப் போன்ற தன்மை, பட்டியல் மென்மை. |
V | Velveting | n. மென்பட்டுத் துணிவகைத் தொகுதி, மென்பட்டுத் துணியின் மென் துய்ப்பரப்பு. |
ADVERTISEMENTS
| ||
V | Velvety | a. மென்பூம்பட்டுப் போன்ற, மென்மையான, மெத்தென்ற. |
V | Vena | n. (ல.) உள்நாளம், உட்செல் குருதிநாளம். |
V | Vena cava | n. (ல.) வல இதய மேலறைக்குட் செல்லும் இரு குருதிநாளங்களுள் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
V | Venal | a. விற்கப்படுவதற்குரிய, பணத்துக்கு ஆட்படுகிற, இவறன்மாலையரான, பொது ஊஸீயப் பொறுப்பையும் செல்வாக்கையும் பணத்துக்கு விற்றுவிடச் சித்தமாயிருக்கிற, கூலிக்கு உழைக்கிற, பண அவாவுள்ள, கைக்கூலி வாங்குகிற, நடத்தை வகையில் பணத்திற்காக இஸீசெயல் செய்கிற. |