தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVelocipedern. தொடக்ககால வகை மிதிவண்டியர்.
VVelocitizationn. தன்னை அறியாப் பெருவேகச் செலவு.
VVelocitizev. பொதுப்பெரும் பாட்யில் தன்னையறியாமலே மட்டற்ற வேகத்துடன் ஊர்தி ஒட்டிக்கொண்டு செல்.
ADVERTISEMENTS
VVelocityn. விசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.
VVeloursn. தொப்பிகள் செய்யப் பயன்படும் மெத்தென்ற பூம்பட்டு வகை.
VVeloutinen. (பிர.) திண் இழைத் துகில்வகை, ஒப்பனைத் துகள் வகை.
ADVERTISEMENTS
VVelumn. பின் அண்ணம், அண்ணத்தின் பின்புற மென் பகுதி, நாய்க்குடை இழைத்தாள், மென்தாள் உறுப்பு, முட்டைப்புழுவின் புடைபெயர்வுறுப்பு, இழுதுமீன் உண்முக வளைவுறுப்பு.
VVeluren. வெல்வேட் போன்ற மென்பட்டு வகை, தொப்பிகளுக்கு மென்மையஷீக்கும் பட்டுத்துணி, (வி.) பட்டுத்துணியிட்டு மென்மையாக்கு.
VVelutinousa. (தாவ., பூச்.) மென்பட்டுப் போன்ற, மெத்தென்ற.
ADVERTISEMENTS
VVelveretn. கீழ்த்தரமான வெல்வேட் துணி வகை, தாழ்ந்த தர மென்பட்டுத் துணி வகை.
ADVERTISEMENTS