தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Velar | a. பின் அண்ணஞ் சார்ந்த, அண்ணத்தின் பின்புற மென்பகுதி சார்ந்த, முகத்திரை சார்ந்த, மூடுமென் திரைக்குரிய. |
V | Veld | n. கரம்பு நிலக்காடு, தென்னாப்பிரிக்காவில் இடையிடையே மரங்களுள்ள புல் வெஷீப் பரப்பு. |
V | Velitation | n. சிறு சச்சரவு, சிறு பூசல், வாத எதிர்வாதப் போராட்டம், கருத்து வேற்றுமை. |
ADVERTISEMENTS
| ||
V | Velite | n. சிறுபடைக்கல வீரன், பளுவற்ற படைக்கலந் தாங்கிய வீரன். |
V | Velleity | n. செயற்படுத்தத் தூண்டாத சிறு அளவுத் துணிபாற்றல். |
V | Vellicate | v. (அரு.) சட்டென்று இழு, வெடுக்கென்று பற்றியிழு, கவனத்தை இழு. |
ADVERTISEMENTS
| ||
V | Vellication | n. திடீர்ச் சுரிப்பு, வெட்டிழுப்பு, சுருக்கெனக் கவனமீர்த்தல். |
V | Vellum | n. வரைநயத்தோல், கன்றின் தோலிலிருந்து செய்யப்பட்ட முற்கால மெல்லிய எழுது தாள் வகை, வரைமென் தோல் கையெழுத்துப்படி. |
V | Velocipdean | n. தொடக்ககால வகை மிதிவண்டியர். |
ADVERTISEMENTS
| ||
V | Velocipede | n. சமட்டு வண்டி, தொடக்க கால மிதிவண்டி வகை. |