தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vegetarian Hotel | சைவ உணவகம் |
V | Vegetarianism | n. சைவ உணவுக் கோட்பாடு, புலால் மறுத்த உணவுக் கொள்கை, பால் முட்டை நீங்கலான, ஊன் உணவு மறுத்த தாவர உணவுமுறை, புலால் நீக்கி உண்ணும் பயிற்சி முறை. |
V | Vegetate | v. தாவரம்போல் வளர், இயல் வளர்ச்சியுறு, முளை, தழை, தாவர வளர்ச்சி புகுத்தீடு செய், தாவரங்களைத் தடங்கலின்றி வளரும்படி செய், தாவரங்கள்போல் அசையாது வேரூன்றிக் கிட, ஊகமற்ற சோம்பேறி வாழ்வு வாழ், செலற்ற வாழ்க்கை நடத்து. |
ADVERTISEMENTS
| ||
V | Vegetated | a. தாவரங்கள் மூடப்பட்ட. |
V | Vegetation | n. தாவர வளர்ச்சி, தழை குழை வளர்ச்சி, வளர்த்தல், தாவரங்கள், தாவர வாழ்க்கை, இயல் வளர்ச்சி, செயலற்ற சோம்பேறி வாழ்க்கை, (நோய்.) உடலின் மேற்பரப்பில் தோன்றும் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சி. |
V | Vegetative | a. தாவரங்கள் போல் வளருகிற, தாவரங்கஷீன் வளர்ச்சியை ஊக்குகிற, (உயி.) தனி வாழ்வுக்குரிய, இனப்பொது வாழ்வு சாராத பாலினஞ் சாரா மரபுப்பெருக்கமுடைய, எண்ணமின்றித் தானாக நிகழ்கிற, அறியாச் செயலான. |
ADVERTISEMENTS
| ||
V | Vehemence | n. மோதுவேகம், விசையாற்றல், துடிதுடிப்பார்வம், உணர்ச்சித் துடிதுடிப்பு. |
V | Vehement | a. விசைவேகமான, மும்மரமான, படுமுனைப்பான, ஆவேசமிக்க, உணர்ச்சித் துடிதுடிப்பு வாய்ந்த, வேக ஆற்றல் மிக்க, உணர்ச்சி ஆற்றல் மிக்க. |
V | Vehicle | n. ஊர்தி, வாகனம், வண்டி, வண்ணப் பொடியைக் கரைக்கும் நீர்மம், வெஷீயிட உதவுஞ் சாதனம், கருத்து வெஷீயிட உதவுஞ் சாதனம், ஊடுபொருள், ஊடகம். |
ADVERTISEMENTS
| ||
V | Vehicular | a. வாகனஞ் சார்ந்த, ஊர்தி சார்ந்த, கொண்டு செல்லும் சாதனத்திற்குரிய, கொண்டியங்குவிக்கும் பொருளுக்குரிய, போக்குவரவு சாதனத்துக்குரிய. |