தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vaudois | n. ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள 'வாட்' பகுதிக் குடிமக்கள், ஸ்வீட்சர்லாந்து நாட்டு 'வாட்' பகுதி மக்கஷீன் மொஸீ, (பெ.) ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள 'வாட்' பகுதி சார்ந்த. |
V | Vaudois | n. பீட்டா வால்டோ (கி.பி. 12-ஆம் நுற்றாண்டு) என்பவரின் கடுந்தூய்மைச் சமயக்குழு உறுப்பினர், (பெ.) பீட்டர் வால்டோ வின் கடுந்தூய்மைக் குழுவினைச் சார்ந்த. |
V | Vault | n. கவிகை மாடம், கவிகை மோடு, மோட்டுக் கவி கவிகை விமானம், மோட்டுக் கவிகை வட்டக் கட்டுமானம், கவிகை நெறி, கவிகை மோடமைந்த பாதை, கவிகை மோடு போன்ற வளைவு, வான வளாகம், வான மோடு, நிலவறைக் கூடம், (உள்.) உடலின் கவிமோட்டு உள்ளறையிடம், உள்ளறையிடக் கவிமோடு, (வி.) கவிகை மோடாகக் கட்டமைவி, கவிகை மோடாக்கு, கவிகை மோடு போன்று அமைவி, கவிவாக்கு. |
ADVERTISEMENTS
| ||
V | Vault | n. தாவு குதிப்பு, கையூன்றித் தாவிக் குதித்தல், கஸீதாவு குதி, கஸீயூன்றித் தாவிக் குதித்தல், (வி.) தாவிக் குதி, கையூன்றித் தாவிக் குதி, கஸீதாவு, கஸீயூன்றித் தாவிக் குதி, தாவிக் குதித்துத் தாண்டு. |
V | Vaulting-horse | n. தாவிக்குதிக்கப் பயிற்சி மரக்குதிரை. |
V | Vaunt | n. வீம்புரை, வீண்பகட்டுத் தற்புகழ்ச்சி, வீறாப்பு நடை, (வி.) வீம்படி, வீண் தற்பெருமைகொள், வீறாப்பாக நட, வீறாப்பாகப் பேசு. |
ADVERTISEMENTS
| ||
V | Vaunt-courier | n. முன்செல் காவலர். |
V | Vaunted | a. வீண் தற்பெருமையாகப் பேசப்பட்ட. |
V | Vauntful | a. வீம்படிக்கும் இயல்புள்ள. |
ADVERTISEMENTS
| ||
V | Vaunting | a. வீம்படிக்கிற. |