தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vauntingly | adv. வீம்பாக, வீம்புரையாக. |
V | Vavasory | n. மேலாட் குடியாண்மை அதிகார எல்லை, மேலாட் குடியாண்மை ஆட்சிக்காலம். |
V | Vavasour | n. மேலாட்குடியாள், பண்புரிமையாட்சி வழக்கில் பெரும்பண்ணை முதல்வரிடம் உயர்குடியாளாயிருந்துகொண்டே மற்றக் குடியாட்களையும் மேற்பார்ப்பவர். |
ADVERTISEMENTS
| ||
V | Veal | n. கன்றிறைச்சி. |
V | Vealy | a. (பே-வ.) கன்றிறைச்சி போன்ற, முதிராத, பக்குவம் அடையாத. |
V | Vectograph | n. மூவளவைப் படம், தனி மூக்குக் கண்ணாடியிட்டுப் பார்ப்பவர்க்கு மூவளவைக் காட்சி தரவல்ல படம். |
ADVERTISEMENTS
| ||
V | Vector | n. நுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு. |
V | Veda | n. (ச.) வேதம், மறை. |
V | Vedanta | n. (ச.) வேதாந்தம், இந்திய சமயத் தத்துவ ஞானம். |
ADVERTISEMENTS
| ||
V | Vedda | n. வேடர், இலங்கைப் பழங்குடி வகையினர். |