தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vasectomy | n. விதைநாள அறுவை, விதைக்கொட்டையை வெஷீயேற்ற நாளத்தையோ அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல். |
V | Vaseline | n. தைலக்கஷீம்பு, நில எண்ணெய் ஆக்கத்துணைப் பொருளாய்க் கிடைக்கும் குழம்பு, நறு நெய்க் குழம்பு. |
V | Vase-painting | n. பண்டைக்கிரேக்க வழக்கில் மலர்க்குவளை வண்ண ஓவியம். |
ADVERTISEMENTS
| ||
V | Vasiform | a. குழல்வடிவான, பூக்குடுவை உருவான. |
V | Vasoconstrictor | a. குருதிநாள இறுக்க மருந்து, நரப்புச் சுருக்க மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதி நாளம் இறுக்குகிற, நரம்பு தளர்த்தி விடுகிற. |
V | Vasodilator | n. குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து, நரம்பு தளர்த்து மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதிநாள விரிவகற்சி செய்கிற, மருந்து வகையில் நரம்பு தளர்த்தி விடுகிற. |
ADVERTISEMENTS
| ||
V | Vasomotor | n. குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து, நரம்புச் செறிப்புத் தளர்த்தீட்டு மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதிநாள இறுக்கந் தளர்த்தி செய்கிற, மருந்து வகையில் நரம்புச்செறிவு தளர்த்தீடு உண்டுபண்ணுகிற. |
V | Vasosensory | a. குருதிக்குழாய்கஷீல் உணர்வாற்றலுண்டு பண்ணுகிற. |
V | Vassal | n. குடியாள், அரசர் முதலிய மேலாஷீடமிருந்து நிலமானிய முறை உரிமை பெறுபவர், பெருநிலக் கிழாரிடமிருந்து நிலமானிய உரிமை பெற்றவர், பண்ணையாள், குத்தகைக்காரர், அடிமை, சார்ந்து பிழைப்பவர். |
ADVERTISEMENTS
| ||
V | Vassalage | n. குடியாள் நிலை, குடியாண்மைக் கடமை, குடியாண்மை ஊஸீயம், அடிமை ஊஸீயம், சார்பூஸீயம், மானிய உடைமை, குடியாட்கள் தொகுதி. |