தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Varus | n. முகப்பரு, முகப்பருக் கோளாறு. |
V | Vary | v. வேறு திறமாக்கு, வேற்றுமைப்படுத்து, வகைமாற்று, வேறானதாக்கு, வகை வேறுபடுத்து, வேறுவேறான தாக்கு, பல்வகைப்படுத்து, மாறுபாடு உண்டுபண்ணு, பண்பு மாற்று, மாறுபடு, வேறுபடு, மாறுபாடு உடையதாயிரு, மாறுபடுவதாயிரு, அளவு மாறுபடு, பண்பு மாறுபடு, தர மாறுபடு, படி மாறுபடு, வகை மாறுபடு, முறை மாறுபடு, தகவில் மாறுபடு, படி முறையில் மாறுபடு, (இசை.) திருப்பித் திருப்பிப் பாடும்போது பொருளும் பாணியும் மாறுபடுத்து, (இசை.) பொருளும் பாணியும் மாறுபட்டு இயங்கு. |
V | Varying | a. பல்வேறு பண்புகளையுடைய, பல்வேறு வகையாகச் செலாற்றுகிற, பல்வேறு வகையான. |
ADVERTISEMENTS
| ||
V | Vas | n. (ல.) (உள்.) குழாய், நாளம். |
V | Vasal | a. குழாய்நாளஞ் சார்ந்த. |
V | Vascular | a. செல்குழாய்நாளஞ் சார்ந்த, சாறுசெல் நாளஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
V | Vasculiform | a. பூக்குடுவை வடிவான. |
V | Vasculose | n. நார்ச்சத்து, தாவர நாரின் அடிமூலப் பொருள், (பெ.) நார்ச்சத்துச் சார்ந்த, நார்ச்சத்தினால் ஆக்கப்பட்டுள்ள. |
V | Vasculum | n. தாவர இயலார் சேகரப் பேழை, (உள்.) சிறு குழாய், ஆண்குறி. |
ADVERTISEMENTS
| ||
V | Vase | n. குடுவை, குவளை, அழகுமலர்க் கூடை, மலர்ப்படிக்கம், (கட்.) படிவாயில் ஒப்பனைக் கும்பம். |