தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVassorpressinn. இயநீர், சுரப்பியக்கங்களை இயக்கவிக்கும் இயக்குநீர் மருந்து.
VVastn. (செய்.) அகலிடம், (பெ.) பரந்தகன்ற, விரிவகற்சி வாய்ந்த, மாபேருருவமுடைய, மட்டிறந்த, மிகப்பெரிய.
VVastlyadv. (பே-வ.) மிகப் பெரிய அளவில்.
ADVERTISEMENTS
VVastnessn. பெரும் பரப்பகற்சி, எல்லையற்ற பரப்பு.
VVatn. கொப்பறை, அண்டா, மரத்தாலான பெருந்தொட்டி, (வி.) கொப்பறையில் ஊறவை, தொட்டியிலுள்ள நீர்மத்தில் நனை.
VVatful n. கொப்பறை நிறை அளவு.
ADVERTISEMENTS
VVaticann. திருத்தந்தை கோயில், ரோமாபுரியிலுள்ள போப்பாண்டவரின் பெருமாஷீகை, போப்பாண்டவரின் அலுவலக மண்டபம், போப்பாண்டவரின் சமய ஆட்சி.
VVaticinationn. வருவதுரைத்தல், எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறல்.
VVaticiniatev. முன்னறிவி, வருவதுரை.
ADVERTISEMENTS
VVaudevillen. ஆடல் பாடல் விரவிய நாடகம், பல்சுவைக் கேஷீக்கைக்காட்சி, பிரான்சு நாட்டு மக்கட் பாடல், பஸ்ஸெலின் என்பவரால் இயற்றப்பட்ட கூட்டுக்கஷீயாட்டயர்வுப் பாடல்.
ADVERTISEMENTS