தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Verbalize | v. பெயர் முதலியவற்றை வினையாக்கு, மிகுசொல் வழங்கு, மிகுசொல்லாட்சி பயில். |
V | Verbally | adv. சொற்சார்பாய், சொல் வகையில். |
V | Verbarian | n. புதுச்சொல்லாக்குபவர். |
ADVERTISEMENTS
| ||
V | Verbatim | a. சொல்லுக்குச் சொல்லான, சொற்படியான, சொற் பிறழாத, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக, சொற்படியாக, சொற் பிறழாது. |
V | Verbation | n. வெறுஞ் சொல்லார்ப்பு. |
V | Verbena | n. மணத்தைலத்திற்குப் பயன்படுத்தப் பெறும் மருந்துப்பூண்டு வகை. |
ADVERTISEMENTS
| ||
V | Verbiage | n. மிகுசொல் வழங்கீடு, தேவையற்ற வெறுஞ் சொல்மயமான தன்மை. |
V | Verbicide | n. சொற் கொலை, சொற்கொலைஞர். |
V | Verbify | v. பெயர்ச்சொல் முதலியவற்றை வினையாக்கு. |
ADVERTISEMENTS
| ||
V | Verbigerate | v. அடுத்தடுத்துக் கூறியது கூறுங்கோளாறு செய். |