தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Verbigeration | n. கூறியது அடுத்தடுத்துக்கூறுங் கோளாறு. |
V | Verbose | a. வெறுஞ் சொல்மயமான, மிகுசொல் வழங்குகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கிற, மிகு சொற் புணர்த்த, சலிப்பூட்டுகிற அளவிற்குச் சொற்பெருக்கமுள்ள, நெடு நீளமான. |
V | Verboseness, verbosity | மிகு சொற் புணர்ப்பு. |
ADVERTISEMENTS
| ||
V | Verdancy | n. பசுமை, பசும்புல்லார்வு, பசுந்தழையார்வு. |
V | Verdant | a. பசுமையான, பச்சைப் பசேரென்றிருக்கிற, பசும்புல்லார்ந்த, ஆள் வகையில் கரவற்ற, வௌளை உள்ளமான, சூதுவாது தெரியாத. |
V | Verd-antique | n. பாமணிக்கல், பச்சைக் கட்டுமான ஒப்பனைக்கல் வகை, பாமணிக் கல், கட்டுமான ஒப்பனைக் கல்வகை, பாசடைவு, பழங்கால வெண்கலத்தின் மீதடையும் கஷீம்பு. |
ADVERTISEMENTS
| ||
V | Verderer, verderor | கானாட்சியாளர், அரசாங்கக் காடுகஷீன் சட்ட ஆணையாளர். |
V | Verdict | n. முறைகாணாய முடிவு, தீர்ப்பு, ஆய்வு முடிவு, முடிவு, கருத்து முடிவு, தீர்மானம். |
V | Verdigris | n. தாமிரத் துரு, மருந்தாகப் பயன்படும் தாமிரக் காடிப்படிக அடை. |
ADVERTISEMENTS
| ||
V | Verditer | n. செம்புக்கலவையிலிருந்து கிடைக்கும் வண்ணப்பொருள் வகை. |