தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVeridicala. வாய்மைத் திறமுள்ள, மெய்யேயுணர்கிற, மெய்யுடனொத்த, (உள.) கனாத்தோற்ற முதலியவற்றின் வகையில் மெய்ம்மைக்கு ஒத்து வருகிற.
VVeridicousa. உண்மை வாய்ந்த, மெய்ம்மை பேசுகிற.
VVerifiabilityn. மெய்ப்பிக்கும் தன்மை.
ADVERTISEMENTS
VVerifiablea. மெய்ப்பிக்கத் தக்க, சரிபார்க்கத் தக்க, சான்றாதாரங் காட்டத்தக்க.
VVerificationn. ஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
VVerifiern. மெய்ம்மை உறுதி செய்பவர், தேர்வாய்வு செய்பவர், சரி பார்ப்பவர்.
ADVERTISEMENTS
VVerifyv. ஒப்புக்கொடு, மெய்ப்பித்துவிடு, உண்மை உறுதிசெய், வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப் பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
VVerilyadv. உண்மையாக, நிச்சயமாக, உறுதியாக.
VVerisimilara. உண்மைபோன்ற தோற்றமுடைய.
ADVERTISEMENTS
VVerisimilituden. உண்மைபோன்ற தோற்றம், மேலீடான மெய்ம்மைத் தோற்றம், உண்மைபோலத் தோற்றுவது.
ADVERTISEMENTS