தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vermination | n. பயிர்ப்பகைப் புள்-விலங்குப் பெருக்கீடு. |
V | Verminous | a. பயிர் வகையில் பகைப்புள்-விலங்குத் தொலைமிக்க, புழுப்பூச்சித் தொலைமிக்க. |
V | Vermouth | n. கசப்பு மது, எட்டி போன்ற கசப்பு இலையிட்டு நறுமணமூட்டப்பட்ட வெண் சாராய வகை. |
ADVERTISEMENTS
| ||
V | Vernacular | n. வட்டாரப் பேச்சுமொஸீ, பொதுமக்கள் பேச்சு மொஸீ, தாய்நில மொஸீ, நாட்டுமக்கள் பேச்சு மொஸீ, வட்டாரப் பேச்சு மொஸீவழக்கு, சேரி மொஸீ, பதவிக் குழுவினர் பேச்சுக் குறிப்பு மொஸீ, (பெ.) வட்டாரப் பேச்சுமொஸீ சார்ந்த, மக்கள் பேச்சுமொஸீக்குரிய. |
V | Vernacularism | n. வட்டாரமொஸீ வழக்கு. |
V | Vernacularist | n. வட்டாரப் பேச்சுமொஸீ ஆதரவாளர். |
ADVERTISEMENTS
| ||
V | Vernacularity | n. வட்டார மொஸீ யியல்பு. |
V | Vernacularize | v. வட்டாரப் பேச்சுமொஸீப்படுத்து. |
V | Vernacularly | adv. வட்டாரப் பேச்சுமொஸீ வழக்கின்படி. |
ADVERTISEMENTS
| ||
V | Vernal | a. இளவேனிற் காலத்திற்குரிய. |