தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWildernessn. பாலைவனம், காடாக வளரவிடப்பட்ட தோட்டப்பகுதி, வாழ்க்கை அலுப்பு நிலை.
WWildfiren. மலைத்தீ, காட்டுத்தீ, அழிவுப் பெருநெருப்பு, எளிதில் எரியும் கலவைப்பொரள், இடியிலா மின்னல், ஆட்டு நோய்வகை, நீரெரிகலவை, கிரேக்கர்கள் போர் இரகசியமாகப் பயன்படுத்திய நீர்பட்டால் எரியுங்கலவை.
WWild-geesen. காட்டுவாத்துக்கள், (வர.) பிரிட்டனில் ஜேம்ஸ் 2 அரசிறக்கப்பெற்ற போது ஐரோப்பாவிற்கு ஓடிவிட்ட அயர்லாந்துநாட்டுப் பழைய மன்னர் குடி ஆதரவாளர்கள்.
ADVERTISEMENTS
WWild-goosen. காட்டு வாத்து.
WWildingn. காடாக வளருஞ் சடி, பயிரிடப்படாமல் வளருஞ்செடி, கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகை, கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகையின் பழம்.
WWildisha. சற்றே முறையற்ற.
ADVERTISEMENTS
WWilen. தந்திரம், சூது, குறும்பு, சூழ்ச்சித்திறமான நடை முறை, (வினை.) ஆவலுட்டி ஏய், கவர்ச்சியூட்டி ஈடுபடுத்து.
WWilfula. தற்பிடி முரண்டான, தன்னிச்சையான, வேண்டுமென்றே செய்யப்பட்ட, மனமாரத் திட்டமிட்டு இழைக்கப் பட்ட, குறிக்கொண்டு சூழப்பட்ட, வக்கரிப்பின் விளைவான, விடாப்பிடியின் பலனாயுள்ள, எதற்கும் மசியாத.
WWilfullyadv. வேண்டுமென்றே,நெஞ்சறிய.
ADVERTISEMENTS
WWilfulnessn. விடாப்பிடி.
ADVERTISEMENTS