தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wicker | n. பிரம்பு-கூடை-பாய் முதலியன முடைவதற்கான மெல வரிச்சல், (பெ.) வரிச்சல் கீற்றினால் முடையப்பட்ட, பிரம்புப் பின்னால் வேலைப்பாட்டில் வைத்துப் பொதியப்பட்ட. |
W | Wickered | a. பிரம்பியலான, வரிச்சல் கீற்றினாற் செய்யப்பட்ட. |
W | Wicker-work | n. பிரம்பு வேலை, பிளர்ச்சி முடைவு வேலை, பிரம்பு வேலைப்பொருள்கள். |
ADVERTISEMENTS
| ||
W | Wicket | n. திட்டி, திட்டிவாசல், புழைவாயில்,இடுவேலி சுழல சட்ட நுழைவாயில்,புழையடைப்பு, சறுக்கு பொட்டிப் பினால் மூடப்படும் கதவு அல்லது சுவர்ப்புழை, அடிநிலைக் கதவு, கடைவாயிலின் கீழ்ப்பாதியை மட்டும் மூடுங்கதவி, இலக்குக்கட்டை, மரப்பந்தாட்ட வகையில் மூன்று முளைகளும் அவற்றின் மீதுள்ள இரண்டு கட்டைகளும் சேர்ந்த பகுதி, இலக்குக் கெலிப்பெண், ஓர் ஆட்டக்காரரால் இலக்குக் கட்டை காக்கப்படும் கெலிப்பலகு, மரப்பந்தாட்டக் களநிலை. |
W | Wicket-door | n. திட்டிக்கதவு. |
W | Wicket-gate | n. புழைவாயில. |
ADVERTISEMENTS
| ||
W | Wicket-keeper | n. மரப்பந்தாட்ட இலக்குமுனைக் காப்பாளர். |
W | Wide | n. உறுதாவடி, மரப்பந்தாட்டத்தில் மட்டைக்காரருக்கு எட்டாதபடி வீசுப்படும் பந்து, (பெ.) அகலமான, பரந்தகன்ற, விசாலமான, அகல்விரிவான, குறுகலாயிராத, நெடுந்தொலைவு பரந்து கிடக்கிற, மிகுதியான அளவினை உள் அடக்கிக்கொண்டிருக்கிற,மிகுபரப்பளவுடைய, ஒடுக்கமாயிராத, நெருக்கமாயிராத, வரையறுக்கபட்டிராத, கட்டுப்பாடற்ற, தளர்ந்த, பொதுப்பாங்கான,தாராள மனப்பான்மையுடைய, முற்சாய்வற்ற, பொதுப்படையான, முழுஅளவுக்குத் திறந்திருக்கிற, அகல்தொலைவிலிருக்கிற, அருகிலில்லாத, நேர்தொலைவுக்குள் இராத, (இழி.) தந்திரமான, (வினையடை.) நெடுந்தொலைவுக்கு, பரவலாக, மிக விலகி, விவாதப் பொருளை விட்டகன்று, அகன்று, அகலமாக, முற்றும், மரப்பந்தாட்டப் பந்துவீச்சு வகையில் மட்டைக்காரரக்கு எட்டாமல். |
W | Wide-awake | n. அகல விளிம்பு மெல் ஒட்டுக் கம்பளத் தொப்பி. |
ADVERTISEMENTS
| ||
W | Widen | v. அகலமாக்கு, விரிவாகு. |