தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWidespreada. மிகு பரவலாயுள்ள.
WWidgeonn. காட்டுக் குள்ள வாத்து.
WWidown. கைம்பெண், விதவை, (வினை.) கணவனை இழ, மனைவியை இழ, துணையினை இழக்கச் செய்.
ADVERTISEMENTS
WWidow-birdn. தூக்கணங்குருவி இனப் பறவை வகை.
WWidowern. விதுரன், மனைவியை இழந்தவர்.
WWidowhoodn. கைம்மை.
ADVERTISEMENTS
WWidthn. அகலம், மனத்தின் அகல்விரிவு, எண்ணத்தின் பெரும்போக்கு, குறிப்பிட்ட அகலமுள்ள பொருட்பகுதி.
WWieldv. இயக்கு, செயலாட்சி செய், செல்வாக்குப்பெறு, பிடிப்பில் வைத்திருந்து பயன்படுத்து, திறம்படக் கையாளு, நடதது, வசப்படுத்திச் செயல் செய்.
WWifen. மனைவி, பெண்டாட்டி.
ADVERTISEMENTS
WWifehoodn. மனைவி நிலை, வாழ்க்கைத் துணைமை.
ADVERTISEMENTS