தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Whoreson | n. வேசிமகன், (பெ.) கயமைத்தனமான. |
W | Whoring | n. வேசித் தொழிலீடுபாடு, (பெ.) வேசியீடுபாடு கொண்ட. |
W | Whorish | a. வேசித்தனமான. |
ADVERTISEMENTS
| ||
W | Whorl | n. அகச்செவிச் சுருள் படிவின் ஒரு சுற்றுமடிவு, திருகுசுருள், வட்டடுக்கு, மலரின் இகழ்வட்ட வரிசை, இலை-தழையின் சுற்றுவட்ட அடுக்கு,சுருள் விசையின் ஒரு சுற்று, உந்து தண்டின் வட்டு. |
W | Whortleberry | n. களா, கருநீலப்பழம் தரும் மரவகை, களம் பழம். |
W | Whose | pron யாருடைய, எவருடைய, எவனுடைய, எவளுடைய, எதனுடைய, எவரோ அவருடைய, எவனோ அவனுடைய, எவளோ அவளுடைய, எதுவோ அதனுடைய. |
ADVERTISEMENTS
| ||
W | Why | n. காரணம், ஏனெனும் விளக்கம், ஏன் என்பது சார்ந்த, (வினையடை.) ஏன், ஏதனால், எக்காரணங்கொண்டு, அப்படியா சங்கதி, அதுவாஸ் அது தான தெரிந்ததாயிற்றே, அதை நான் அறிவனே, இதோ பார்.ஸ் |
W | Wick | n. விளக்குத்திரி, மெழுகுத்திரி, வத்தி, வடிதிரி, அறுவை மருத்துவ வகையில் காயத்திலுள்ள நீர்வடிப்பதற்காகச் செருகப்படும் மென்துணி வலைத் துண்டு. |
W | Wick | n. (அரு., பழ.) பட்டணம், சிற்றுர், மாவட்டம். |
ADVERTISEMENTS
| ||
W | Wicked | a. பழிசேர்ந்த, அவக்கேடான, பழிபாவத்துக்கஞ்சாத, கொடுமை வாய்ந்த, அநீதியான, ஒழுக்கக்கெடான, குறும்பு செய்கிற, போக்கிரித்தனமான. |