தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWhizz-bangn. செயற்கை மனிதக்குண்டு, மனிதர்போல் அறிவுடன் சந்தித்துச் செயலாற்றுவதாக இயங்கும் குண்டு.
WWHO n. ஐக்கிய நா ட்டு உலக ஆரோக்கிய நிறுவனம், உலக உடல் நல அமைப்பு.
WWho(1), pron, interrog.எவர், எவன், எவள், எப்படிப்பட்டவர், எந்நிலையுடையவர், ஏவரோ அவர், யாரோ அவர்.
ADVERTISEMENTS
WWhoa inter.குதிரை ஊக்கொலிக் குறிப்பு வகையில நில், நிறுத்து.
WWhodunitn. துப்பறியும் மறைதிகிற் கதை.
WWhoever pron.எவராகிலும்,யாரேனும், யாராயினும்.
ADVERTISEMENTS
WWholen. முழுமை, முழுநிறைவுடையது, முழுமையான பொருள், மொத்தம், தொகுதி, கூறுகளின் முழு இணைப்பான பிழம்பு, (பெ.) முழுமையான, நிறைவான,குறைபடாத, எல்லாமுட்கொண்ட, பகுதிகள் அனைத்தும் உட்கொண்ட,கழிக்கப்படாத, முழுமொத்தமான, கூறுபடாத, பின்னமாயிராத, நன்னிலையிலுள்ள, சேதப்படாத, உடையாத, குலையாத நிலையில் இருக்கிற.
WWhole-coloureda. ஒரே நிறமான.
WWhole-footedadv. (பே-வ) தயக்கமின்றி, எதுவும் விட்டுவைக்காமல்.
ADVERTISEMENTS
WWhole-hearteda. முழுமனதார்ந்த, இதயபூர்வமான, தாராளமான.
ADVERTISEMENTS