தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Whither | n. சேரிடம், (வினையடை.) எங்கு, எவ்விடத்திற்கு, அந்தோ எங்கேஸ். |
W | Whithersoever | adv. எவ்விடத்திற்கு வேண்டுமாயினும், எங்காயினும். |
W | Whiting | n. தீற்றுநீறு, கலத் துப்புரவுக்குரிய வெண்சுண்ணம். |
ADVERTISEMENTS
| ||
W | Whiting | n. உணவு மீன் வகை. |
W | Whitleather | n. படிகாரத்தால் வெண்மையாக்கப்பட்ட தோல். |
W | Whitley Council | n. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிகளைக் கொண்ட ஆராய்வுக் குழு. |
ADVERTISEMENTS
| ||
W | Whitleyism | n. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிக் குழுவின் சமரச ஆய்வுமுறைக் கொள்கை. |
W | Whitling | n. உயர் தர இளமீன் வகை. |
W | Whitlow | n. நகச்சுற்று. |
ADVERTISEMENTS
| ||
W | Whitlow-grass | n. நகச்சுற்றைக் குணப்படுத்தும் மூலிகை. |